பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு!
Update: 2024-02-17 11:24 GMT
தோல்வியுற்ற வேட்பாளரை வெற்றிப் பெற்றதாக அறிவித்ததாக பாகிஸ்தான் தேர்தல் அதிகாரிகள் ஒப்புதல்!
இதற்குப் பொறுப்பேற்று ராவல்பிண்டி தேர்தல் ஆணைய அதிகாரி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு நிலவியுள்ளது.