துணை முதல்வர் பதவியிலிருந்து விலகும் பட்னாவிஸ்!
Update: 2024-06-05 11:16 GMT
தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, கட்சி பணியில் ஈடுபட விரும்புகிறேன் என மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் துணை முதல்வர் பதவியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜக தலைமையிடம் பட்னாவிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.