மனிதகுலம் ஒன்றிணைய வேண்டும் - துருக்கி அதிபர் ஆவேசப் பேச்சு !
Update: 2024-05-29 10:36 GMT
துருக்கி நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் எர்டோகன் ஆவேசமாக பேசியுள்ளார்.
அவர், ''காசாவில் இஸ்ரேல் மனிதகுலத்தைக் கொன்றது மறுபுறம், ஐரோப்பா தனது சொந்த மதிப்புகளைக் கொன்று, அத்தனையும் தனது காலடியில் போட்டு மிதித்தது.
இஸ்ரேலின் குற்றங்களுக்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவுமே உடந்தை இஸ்லாமிய நாடுகள் இதுவரை ஒருமித்த முடிவை எடுக்காமல் எதற்காக காத்திருக்கின்றன என்பது தெரியவில்லை
காசா இனப்படுகொலையையும் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்தையும் நிறுத்த மனிதகுலம் ஒன்றிணைய வேண்டும்.'' என பேசியுள்ளார்.