பெரும்பாலான தொகுதிகளில் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலை!
Update: 2024-02-09 06:20 GMT
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் நவாஸ் ஷெரீப் கட்சியின் வேட்பாளர்களிடையே கடும் போட்டி.