ஷேக் ஹசீனாவை இந்திய அரசு வங்கதேசத்துக்கு நாடுகடத்த வேண்டும்: வங்கதேச எதிர்க்கட்சி!
Update: 2024-08-21 09:30 GMT

ஷேக் ஹசீனா
வங்கதேச மக்களின் எதிரிக்கு அடைக்கலம் கொடுத்துள்ள இந்தியா எங்கள் மக்களின் அன்பை இழக்கும்
ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பது இந்தியாவின் ஜனநாயகக் கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை
பல்வேறு வழக்குளில் ஷேக் ஹசீனா விசாரணையை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால், அவரை வங்கதேசத்துக்கு நாடுகடத்துமாறு இந்தியாவுக்கு அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான BNP கட்சி வலியுறுத்தியுள்ளது.