வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியதால், நாடு முழுவதும் மொபைல் இணைய சேவை முடக்கம்!

Update: 2024-07-18 09:48 GMT

 போராட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வங்கதேச விடுதலை வீரர்களின் சந்ததிகளுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது.

போராட்டம் வன்முறையாக மாறியதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக மொபைல் இணைய சேவையை முடக்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தலைநகர் டாக்கா உட்பட பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்ததுள்ளன; வன்முறையில் இதுவரை 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.,

கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது போலீசார் மற்றும் ராணுவப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.,

Tags:    

Similar News