ஈரானின் புதிய அதிபராக பதவியேற்கும் முகமது முக்பர் !!
By : King 24x7 Angel
Update: 2024-05-20 06:13 GMT
முகமது முக்பர்
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி என்பவர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் தொலைக்காட்சி தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் நாட்டின் புதிய அதிபராக பதவி ஏற்க முகமது முக்பர் என்பவர் பதவியேற்று உள்ளார்.
ஈரான் அரசியல் சாசனத்தின் படி 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும் இதை அடுத்து புதிய அதிபராக முகமது முப்பர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.