பாஸ்போர்ட் இல்லாமல் சிம் கார்டுகளை பெறலாம்!

இனி இவர்களும் இந்தியாவில் மொபைல் சிம் கார்டுகளை பெறலாம்!;

Update: 2024-02-20 07:22 GMT
பாஸ்போர்ட் இல்லாமல் சிம் கார்டுகளை பெறலாம்!

சிம் கார்டு

  • whatsapp icon

நேபாளம் மற்றும் பூடான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவில் மொபைல் சிம் கார்டுகளை பெறலாம் என்று இருநாட்டுக் குடிமக்களுக்கான KYC விதிகளைத் தளர்த்தி இந்தியா அறிவித்துள்ளது.

Tags:    

Similar News