மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் PNC கட்சி வெற்றி!
Update: 2024-04-22 06:50 GMT
அதிபர் முகமது முய்சு
மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் PNC கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 93 தொகுதிகளில் 64 பெரும்பான்மை இடங்களை வென்று சீன ஆதரவு PNC கட்சி வெற்றி பெற்றது.
மாலத்தீவின் பிரதான எதிர்க்கட்சியான MDP கட்சி 14 இடங்களில் மட்டுமே வென்று தோல்வியைத் தழுவியது.