அதிபர் ட்ரம்பிற்கு ரூ.8.5 லட்சம் அபராதம் !

Update: 2023-10-27 06:07 GMT

அதிபர் ட்ரம்ப்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
  • நீதிமன்ற ஊழியரை விமர்சித்த புகாரில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கு ரூ.8.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
  • நீதிமன்ற ஊழியரை விமர்சிக்கக் கூடாது என்ற உத்தரவை ட்ரம்ப் மீறியதாக நீதிபதி இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
Tags:    

Similar News