இஸ்ரேல் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி, ஜெருசலேமில் போராட்டம்
Update: 2024-04-01 11:12 GMT

போராட்டம்
ஹமாஸ் தாக்குதலை தடுக்க தவறிய இஸ்ரேல் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி, ஜெருசலேமில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வர கோரியும், பிரதமர் நெதன்யாகு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள், இவைத் தவிரவும் பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கலைக்க முயன்றதால் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.