உக்ரைன் அதிபர் பதவிக்கு புதின் போடும் கணக்கு ?

Update: 2024-06-08 09:44 GMT

புதின்

உக்ரைனுக்கு பிரான்ஸ் நீண்டகால ஆதரவளிக்கும் என அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தேவைப்படும் வரை உக்ரைனுக்கு உதவ முடிவு செய்துள்ளதாகவும், 80 ஆண்டுகளுக்கு மேலாக இருநாடுகள் இடையே நம்பகமான நட்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், உக்ரேனியர்களின் சட்டபூர்வமான அதிபர் யார் என்பதை புதின் தீர்மானிக்க முடியாது எனவும் அதனை உக்ரேனியர்களே தீர்மானிப்பார்கள் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

Tags:    

Similar News