அமெரிக்க நாடாளுமன்றத்தில் QUAD சட்ட மசோதா நிறைவேற்றம்!
Update: 2024-02-16 09:07 GMT
இந்தியா, ஜப்பான், ஆத்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடையேயான QUADஒத்துழைப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்தக் கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டது
4 நாடுகள் இடையேயான QUAD நாடாளுமன்ற பணிக்குழுவை நிறுவவும் மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது
இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு, பொருளாதாரம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்த QUAD அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது