ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு ஆப்பு!

Update: 2024-04-02 10:57 GMT

ரிஷி சுனக் 

பிரிட்டன் நாட்டில் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.  பிரிட்டன் நாட்டில் இப்போது பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இருக்கிறார். அனால் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடையும் என்றே அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது. அங்கே ரிஷி சுனக் மிக மோசமான தோல்வியை அடைய வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.


Tags:    

Similar News