வட கொரியா உடனான ஒப்பந்த ஆணையில் ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்து!

Update: 2024-06-18 11:18 GMT

 அதிபர் புடின்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வட கொரியா உடனான மூலோபாய கூட்டு ஒப்பந்த ஆணையில் ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டுள்ளர்.

பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இராணுவம் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் மூலோபாய கூட்டு ஒப்பந்த ஆணையில் புடின் கையெழுத்திட்டதார்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு 2 நாள் பயணமாக வட கொரியா சென்றுள்ள புடின், அதிபர் கிம் ஜாங்-உன் உடன் சந்தித்து ஒப்பந்தத்தை இறுதி செய்கிறார்

Tags:    

Similar News