ஷேபாஸ் ஷெரீப் பிரதமராகவும், மரியம் நவாஸ் ஷரீஃப் பஞ்சாப் மாநில முதலமைச்சராகவும் தேர்வு!
Update: 2024-02-14 08:52 GMT
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நவாஸ் ஷரீஃப்பின் PML-N மற்றும் பிலாவல் பூட்டோவின் PPP கட்சிகள் கூட்டணி அமைக்க முடிவெடுத்துள்ளன.
இந்த சூழலில், தனது சகோதரர் ஷேபாஸ் ஷரீஃப் புதிய பிரதமராகவும், தனது மகள் மரியம் நவாஸ் ஷரீஃப் பஞ்சாபின் முதல்வராகவும் பதவியேற்க, நவாஸ் ஷரீஃப் பரிந்துரைத்துள்ளார்.
PPP கட்சியின் ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.