அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - 22 பேர் பலி

Update: 2023-10-26 06:25 GMT

துப்பாக்கிச்சூடு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அமெரிக்காவின் லூயிஸ்டனில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.

மர்மநபர் நடத்திய கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Tags:    

Similar News