ஜப்பான் அருகே நீரில் மூழ்கிய தென் கொரிய சரக்கு கப்பல் !
Update: 2024-03-20 11:11 GMT
சரக்கு கப்பல்
தென் கொரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. கப்பல் சாயத் தொடங்கியதும் அதில் இருந்த ஊழியர்கள் கடலில் குதித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஜப்பான் கடலோரக் காவல்படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்த 4 ஊழியர்கள் மீட்கப்பட்டனர். 7 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது.