காலிஸ்தானி பயங்கரவாதிக்கு மௌன அஞ்சலி செலுத்திய கனடிய நாடாளுமன்றம்!
Update: 2024-06-19 05:54 GMT
ஹர்தீப் சிங் நிஜ்ஜார்
காலிஸ்தானி பயங்கரவாதிக்கு கனடிய நாடாளுமன்றம் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியது.
பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், கனடிய நாடாளுமன்றம் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியது..
மேலும் கொலையில் இந்தியாவின் தலையீடு இருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல நிகில் குப்தா ஒரு கொலைகாரனை நியமித்ததாக மத்திய அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.