மாலத்தீவு அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்!
Update: 2024-01-30 10:30 GMT
கடந்த ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பதவியேற்றார். இவர் சீன ஆதரவாளராகக் கருதப்படுகிறார். மாலத்தீவு அதிபர் கடந்த சில வாரங்களாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அவரது பதவியை நீக்க முக்கிய எதிர் கட்சி தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.