கர்நாடகாவில் இரண்டு பேருக்கு HMPV வைரஸ் பாதிப்பு - மத்திய சுகாதாரத்துறை | கிங் நியூஸ் 24x7
Update: 2025-01-06 09:27 GMT
கர்நாடகாவில் மூன்று மாத பெண் குழந்தை மற்றும் எட்டு மாத ஆண் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது இதை மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது , மேலும் அந்தப் பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு அறிவுரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது , மக்கள் அனைவரும் வருமுன் காப்போம் என கொள்கையை நிலை நிறுத்தி செயல்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை விளக்கம் .