ஆடி மாதம் துவங்கியதை தொடர்ந்து காரியாபட்டி பகுதியில் தென்மேற்கு பருவமழையின் எதிர்பார்த்து விவசாயிகள் விளைநிலங்களை உழவு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்
மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிலம்பம் சாகசம் செய்து அசத்தல்.....
சிவகாசி அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடல் பாடியபடி  பாடம் கற்றுக்கொடுக்கும்  தலைமையாசிரியரின் வீடிய சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது...!!
மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர்  தலைமையில், மாவட்ட  சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்
முதலமைச்சர் அவர்களின் மாநில அளவிலான விளையாட்டு விருதுகள் (2024-2025 முதல் 2025-2026 வரை) தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்-
சிவகாசி வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து     மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வட்டாரம் தோறும் பொது சேகரிப்பு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு வர்த்தகம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது
மத்திய அரசின் வேளாண் உட்கட்டமைப்பு நிதி பெற விரும்பும் சிறு, குறு நிறுவனங்கள் கடனுதவி திட்டத்திற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்
தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் l
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச்சேவைகள் துறை யின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு ”முன் மாதிரியான  சேவை விருது பெற தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்