அமேசான் தள்ளுபடிகள் !!விற்பனை தேதியை அறிவித்தது!!

Update: 2024-04-29 10:58 GMT

அமேசான் தள்ளுபடி

வீட்டு உபயோக பொருள்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது.லேப்டாப்புக்கு 40 சதவீதமும், ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்போன் உபகரணங்களுக்கு 40 சதவீதமும், அலெக்ஸா மற்றும் ஃபையர் டிவி சாதனங்களுக்கு 45 சதவீதமும், பிரிட்ஜ் மற்றும் ஏசி 55 சதவீதமும், உயர் ரக டிவிகள் 65 சதவீதமும், சமையல் உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருள்களுக்கு 70 சதவீதமும், டேப்லெட்டுக்கு 70 சதவீதமும், ஸ்மார்ட்வாட்ச்களுக்கு 70 சதவீதமும், ஹெட்போன்களுக்கு 75 சதவீதமும், இதர எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கு 75 சதவீதமும் தள்ளுபடி என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஒன்கார்டு கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு உள்ளிட்ட வங்கிகளுக்கு 10 சதவீத கூடுதல் தள்ளுபடி உள்ளதாகவும் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 வரும் மே 2ஆம் தேதி மதியம் 12 மணியில் இருந்து தொடங்கும். பிரைம் பயனர்கள் முன்கூட்டியே, அதாவது நள்ளிரவு 12 மணிக்கு இந்த தள்ளுபடிக்கான அணுகலை பெறுவார்கள்.

Tags:    

Similar News