ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கும் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் லீக் !!!

Update: 2024-05-10 09:53 GMT

எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பல்வேறு எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருவது அனைவரும் தெரிந்த விஷயம். புதிய எலக்ட்ரிக் பைக் மாடல்களின் ப்ரோடோடைப் வெர்ஷனை ஊழல் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய எலெக்ட்ரிக் மாடல் பைக் ஒன்றுக்கு ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது.

இந்த பைக் டிசைன் பார்க்க ரோட்ஸ்டர் கான்செப்ட் போன்ற காட்சியளிக்கிறது எனினும் இது ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement

இது தொடர்பான டிசைன் காப்புரிமைகளில் இந்த எலக்ட்ரிக் பைக் க்ளிப் ஆன் ஹேண்டில்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இதில் யு.எஸ்.டி. ஃபோர்க்குகளுக்கு மாற்றாக டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் வழங்கப்படுகிறது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கின் பேட்டரி மற்றும் மோட்டார் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. இந்த மாடலில் டி.எம்.டி எல்.இடி இலுமினேஷன் ரைட் மோட் என பல்வேறு வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News