ஓலா எலக்ட்ரிக் வாகனம் நிறுவனத்தின் சுவாரசியமான அப்டேட்....!!

Update: 2024-03-07 09:08 GMT
ஓலா எலக்ட்ரிக் வாகனம் நிறுவனத்தின் சுவாரசியமான அப்டேட்....!!

ஓலா எலக்ட்ரிக் வாகனம்

  • whatsapp icon

சமீபத்தில் S1 X 4kWh என்ற வாகனத்தை ஓலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அந்த வாகனத்தில் உள்ள பேட்டரிக்கு 8 வருடம் அல்லது 80 ஆயிரம் கிலோ மீட்டர் வரையிலான காலத்திற்கு வாரண்டி கொடுக்கப்பட்டது.

ஓலா நிறுவனத்தின் விற்பனை கடந்த மாதத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் வாகனங்களுக்கு 35,000 முன்பதிவுகள் வந்துள்ளன என ஒலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் 42 சதவீத இடத்தை பிடித்திருப்பதாக அந்த

நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 3 மாதங்களை மொத்தமாகக் கணக்கிடும்போது ஓலா நிறுவனத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஓலா எலெக்ட்ரிக் வாகனத்திற்காக 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தனர். எலெக்ட்ரிக் வாகன இந்திய சந்தையில், தனியொரு மாதத்தில் ஒரு நிறுவனத்திற்கு வரப்பெற்ற

அதிகபட்ச முன்பதிவுகள் அதுதான் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News