டீசல் இயந்திரத்தை உருவாக்கியது யார் !

Update: 2024-04-13 10:40 GMT

டீசல் இயந்திரம் 

பஸ், லாரிகளில் பயன் படுத்தப்படும் டீசல் இயந்திரத்தை உருவாக்கியவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ருடால்ஃப் டீசல் என்பவராவார். இவர் தொழில் நுட்பக் கல்வி பயின்றவர். நீராவி இயந்திரம் அப்போது தான் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதைவிடச் சிறப்பாக உள்ள டீசல் இயந்திரம் ஒன்றைத் தயாரிக்க முயற்சி செய்தார். 1897- ஆம் ஆண்டு டீசல் இயந்திரத்தை உருவாக்கி அதை மக்களுக்கு இயக்கிக் காட்டினார்.

Tags:    

Similar News