5-ஸ்டார் சேஃப்டி ரேட்டிங்ஸ் பெற்ற கார்களின் லிஸ்ட் !!
Update: 2024-10-28 10:50 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான 5-ஸ்டார் சேஃப்டி ரேட்டிங்ஸ் பெற்ற கார்களை தன்னுடைய லைன்அப்-பில் கொண்டுள்ளது.
டாடா ஹாரியர் - 30.08 (AOP) - 44.54 (COP
டாடா சஃபாரி - 30.08 (AOP) - 44.54 (COP)
டாடா நெக்ஸான் - 29.41 (AOP) - 43.83 (COP)
டாடா நெக்ஸான்.ev - 29,86 (AOP) - 44.95 (COP
டாடா கர்வ் - 29.50 (AOP) - 43.66 (COP)
டாடா கர்வ்.ev - 30.81 (AOP) - 43.66 (COP)
டாடா பஞ்ச்.ev - 31.46 (AOP) - 45.00 (COP)
என்ட்ரி லெவல் டாடா எலக்ட்ரிக் எஸ்யூவி 60kW/114Nm மோட்டார், 25kWh பேட்டரி பேக், 265km ரேஞ்ச், 90kW/190Nm மோட்டார், 35kWh பேட்டரி பேக் மற்றும் 365km ரேஞ்ச் என்று 2 ஆப்ஷன்களில் கிடைக்கிறது.