இன்றைய பெட்ரோல் - டீசல் விலை !!
By : King 24x7 Angel
Update: 2024-07-20 09:38 GMT
பெட்ரோல் , டீசல்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைஎண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அதேவேளை, கடந்த 125 நாட்களாக பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
அதன் அடிப்படையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.