அமெரிக்க நாடாளுமன்றத்தில் பகவத் கீதை .! இந்தியாவுக்கே பெருமை .. | king news 24x7
Update: 2025-01-07 11:58 GMT
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக பகவத் கீதை மீது கை வைத்து பதவி பிரமாணத்தை ஏற்றார் சுகாஷ் சுப்பிரமணியம்.. வெர்ஜீனியாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினரான முதல் இந்திய-அமெரிக்கர் என்ற பெருமையை பெற்றார்.