நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய மற்றும் உண்ண வேண்டிய உணவு பொருட்கள் !!!!
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் :
மாம்பழம், பலாப்பழம்,வாழைப்பழம், பேரிச்சை, சப்போட்டா, சீதாப்பழம், அண்ணாச்சப்பழம் தேன், மலை வாழை, உலர்ந்த பழங்கள், மதுபானங்கள், முள்ளங்கி, அரசாணிக்காய் ,வள்ளி கிழங்கு, காரட் ,பீட்ரூட், கருணைக்கிழங்கு, மரவள்ளி கிழங்கு, சேப்பங்கிழங்கு, குளிர்பானங்கள், பனங்கற்கண்டு, இனிப்பான லேகியம், குலோப் ஜாமுன், பஞ்சாமிர்தம், சக்கரை பொங்கல், பாயாசம், கேக், ஜாம் ,தேன், வருத்தக் கொட்டைகள், வறுத்த பருப்புகள், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, வறுத்த இறைச்சி, வருத்த முட்டை , மஞ்சள் கரு , ஆட்டுக்கறி ,தலைக்கறி, நெஞ்சு கறி, மூளை, நுரையீரல், ஊறுகாய் ,கருவாடு, கரும்புச்சாறு ,பழரச பானங்கள், அப்பளம், வற்றல் ,வடகம், உலர்ந்த திராட்சை, தேனில் ஊறவைத்த நெல்லிக்காய், புகையிலை, பாலாடை, வெள்ளம் ,கிரீம் பிஸ்கட் ,பர்ஃபி, சாக்லேட் ,பாமாயில், வனஸ்பதி, வெண்ணெய், சாச்சுரேட்டட் கொழுப்பு, தேங்காய் எண்ணெய், நெய்.
நீரழிவு நோய் உள்ளவர்கள் தாராளமாக உண்ணக்கூடிய உணவுப் பொருட்கள் :
தக்காளி ,வெள்ளரிக்காய் ,பப்பாளி காய், பாகற்காய், கத்தரிக்காய், பீன்ஸ் ,அவரைக்காய், முட்டைக்கோஸ், பாசிப்பயிறு ,காலிபிளவர் ,மொச்சை, வெண்டைக்காய் ,கொத்தவரை வகைகள், புடலங்காய் ,கொய்யா ,முருங்கைக்காய், பூசணிக்காய், சுரைக்காய், சீமை கத்திரிக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், வெள்ளை முள்ளங்கி, வாழைப்பூ, வாழைத்தண்டு ,காராமணி, குடைமிளகாய், கிரீன் டீ, வெங்காயம் ,பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, புதினா ,கொத்தமல்லி, கொண்டைக்கடலை கொள்ளு ,நாவல் பழம், முளைக்கட்டிய பயிறு, மாதுளை, நெல்லிக்காய் ,எலுமிச்சம் பழம், தேநீர், கோதுமை, கேழ்வரகு ,சோளம், கம்பு ,வரகு ,அரிசி, திணை ,சாமை, குதிரைவாலி, தக்காளி ஜூஸ், மிளகு, கடுகு, மல்லி ரசம், வடிகட்டிய காய்கறி சூப், வெந்தயம் ,மோர் (வெண்ணெய் எடுத்தது), சுண்டைவற்றல், மசாலாவிற்கு பயன்படும் பட்டையின் தூள், வெந்தயம் ,இரவு குடை ஆரஞ்சு தோலை ஊறவைத்த தண்ணீர்.