அதிக புரதம் கொண்ட பழங்கள்... ஜிம் போகும் நபர்கள் கண்டிப்பாக சாப்பிடணும்!!

Update: 2024-05-07 11:49 GMT

அதிக புரதம் கொண்ட பழங்கள்

புரதம் என்பது உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்தாகும்.பழங்களை அப்படியே சாப்பிடலாம். ஜூஸாக போட்டுக் குடித்தால் அதில் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் குறைந்துவிடும்.1.கிவி: இந்த பழத்தில் அதிகமாக வைட்டமிண் சி உள்ளது. அதில் புரதம் மற்றும் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் உள்ளன. 2.பலாப்பழம்: இதில் அதிக புரதம் உள்ளது. வைட்டமிண் சி, போட்டாஸியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவையும் உள்ளது.3.பிளாக்பெரீஸ்: இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமிண் மற்றும் புரதமும் உள்ளது. 4.ஆப்ரிகாட்: இந்த பழத்தில் வைட்டமிண் ஏ, வைட்டமிண் சி, நார்ச்சத்து, புரதம் ஆகியவை உள்ளது. 5.அவகாடோ: இதில் கொழுப்புச் சத்து இருந்தாலும், நார்சத்து மற்றும் புரதமும் இருக்கிறது. 6.கொய்யாப்பழம்: இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. கூடவே வைட்டமிண்கள், கனிமங்கள், புரதம் ஆகியவையும் உள்ளது.

Tags:    

Similar News