மது அருந்துவதால் ஏற்படும் உடல் ஆரோக்கிய நன்மைகள் !!

Update: 2024-06-04 10:10 GMT

ஒயின்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவப்பு ஒயினில் உள்ள மருந்து பண்புகள் ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ்களை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் இது மூக்கு அடைப்பு ,தும்மல் ,தொண்டை புண் ,இரும்பல் போன்ற பிரச்சனைகளையும் தீர்க்கிறது.

மது உயிரைக் குடிக்கும் என்பார்கள் ஆனால் அளவான மது பழக்கம் உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மதுவை அளவாக எடுத்துக் கொள்வதால் மேலும் பல நன்மைகள் கிடைக்கிறது.

ஓட்கா மற்றும் ஒயின் இவை இரண்டும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும் மதுக்கள் ஆகும். இவற்றின் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இதயத்தின் ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்க உதவுகின்றன.

ஆய்வுகளின் படி மிதமான மதுப்பழக்கம் ஆண்களின் பாலியல் ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது. ஆரோக்கியமான தாம்பத்திய உறவுக்கு மிதமான குடிப்பழக்கம் உதவும் எனினும் இந்த மது அதிகமானால் ஆண்மை குறைவு ஏற்படும்.

திராட்சை கொண்டு தயாரிக்கப்படும் சிவப்பு ஒயின்களை அவ்வப்போது எடுத்துக் கொள்வது உடல் பருமனை குறைக்க உதவும். ஒயினில் உள்ள சேர்மங்கள் கல்லீரலை காப்பதோடு அளவுக்கு அதிகமான கொழுப்பையும் குறைக்கிறது.

Tags:    

Similar News