வீட்டு வைத்தியம் மூலம் 'மரு' எப்படி போக்குவது !

Update: 2024-08-13 06:45 GMT

மரு

*மரு உள்ள இடத்தில் அன்னாசிப் பழ சாற்றைத் தடவி 20-25 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

*இஞ்சியை மருவில் தேய்க்க வேண்டும்.

*இரவில் வெங்காயத்தை உப்பு தேய்த்து உற வைத்து, அதனைக் காலை பேஸ்டாக அரைத்து மரு உள்ள இடத்தில் தடவி வர வேண்டும்.

*ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தலாம் தொடர்ந்து 2 வாரம் செய்து பாருங்கள்.

Tags:    

Similar News