வாயையும் பற்களையும் பராமரிக்கவில்லையா? அப்போ இதெல்லாம் சந்திக்கணும் !
வாயையும் பற்களையும் பராமரிக்காததால் ஏற்படும் விளைவுகள்:
தினந்தோறும் இரவு படுக்கச் செல்லும் முன் பற்களுக்கு இடையே தங்கியிருக்கும் உணவுத் துகள்களைச் சுத்தப்படுத்திவிட்டுத் தூங்கச் செல்வது நல்லது. அப்படிச் செய்தாலும் சில நுண்துகள்கள் பற்களுக்கு இடையே தங்கியிருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இருந்தால் இரவு நாம் தூங்கும் நேரங்களில் பல வகையான நுண்கிருமிகள் வளர்ந்து பெருக் வாய்ப்பு உள்ளது இந்தப் பல வகையான நுண்கிருமிகள் பற்களைச் சிதைப்பது மட்டுமல்லாமல் நம் உணவோடு சேர்ந்து நம் வயிற்றுக்குள் செல்லும்போது குடல் சம்பந்தமான பல வியாதிகளையும் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
மேலும் நமது தொண்டைப் பகுதியில் நாசியிலிருந்து வரும் நாசிக் குழாய் (Nasal Passage) மூச்சுக் குழாயின் ஆரம்பம் (Larynx) மற்றும நடுச்செவியுடன் (Middle Ear) இணையும் குழாய் (Eustachian Tube) ஆகியவைகளும் சந்திப்பதால் வாயில் பல்கிப் பெருகிய நுண்கிருமிகள் மேற்கூறிய பகுதிகளுக்கும் பரவும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே அந்தப் பகுதிகளிலும் வியாதிகள் ஏற்பட வாய்ப்புண்டு.
அதேபோல் மூச்சுக்குழாயகள் நுரை நுரையீரல் போன்ற சுவாச உறுப்புகளையும் பாதிக்கும் வாய்ப்பு உண்டு, மேலும் பெருகுவதால் உடல் மெலிவு இருப்பக் கோளாறுகள் மூட்டுக் கோளாறுகள். இனவிருத்தி உருப்புகள் பாதிக்கப்டுபய வாய்ப்புகளும் உள்ளன. ஆகவே கொயில் நுண்கிருமிகளின் வளர்ச்சியையும் பெருக்கத்தையும் தடுத்து நிறுத்தும்.