மூக்கில் சளி ஒழுகுகிறதா? முதலில் இதை செய்யுங்க!
Update: 2024-05-15 11:34 GMT
சிலருக்கு மூக்கில் இருந்து தண்ணீர் போன்று சளி ஒழுகிக் கொண்டே இருக்கும். அதை துடைத்து துடைத்து கைக்குட்டை நனைந்து விடும்.
இவ்வாறு மூக்கிலிருந்து நீர் ஒழுகுபவர்கள் காலையில் பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், முகமுகக்கை இலைச்சாறு அருந்தி வந்தால் நல்ல பலன கிடைக்கும். அல்லது முசுமுசுக்கை இலைப்பொடியை வேளைக்கு ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டு வந்தாலும் நல்ல குணம் கிடைக்கும்.
குணமாகும் வரை மூக்குக் கழுவும் குவளை கொண்டு மூக்கை நாள்தோறும் கழுவி வரலாம். காலை மாலை இருவேளைகளும் இயற்கை உணவும். பகலில் மட்டும் சமைத்த சைவ உணவும் உண்டு வரலாம் பொதுவாக அசைய உணவு, முட்டை பால மற்றும் பால் பொருட்கள், உப்பு ஆகியவற்றை உணவில் தவிர்க்க வேண்டும்
காலை, மாலை யோகாசனங்கள் மூச்சுப் பயிற்சி செய்து வருதல் நலம் பயக்கும்.