பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
பாம்பு கடித்த விஷத்தினால் யாராவது மரணமடைந்து விட்டால். அவரின் கண்களை திறந்து பாருங்கள் கண் கருவிழிகள் உங்களையே நேர் நோக்கி பார்க்கிறது என்றால். அவர் மரணமடைந்து விட்டார் என உணர்ந்து கொள்ளவும். கண் கருவிழிகள் கீழ் அல்லது மேல் நோக்கியோ அல்லது பக்கவாட்டிலோ இருந்தால், அவ்வுடலில் உயிர் இருக்கிறது என உணர்ந்து கொள்ளவும். நாடி துடிக்காது, இரத்த ஓட்டம் இருக்காது,கண் இமைகள் மூடித் திறக்காது, ஆனால் உடலில் உயிர் இருக்கும். மூன்று வெற்றிலை பத்து கல்லுப்பு பத்து மிளகு ஆகியவற்றை நன்கு அறைத்து அந்த சாற்றினை இரண்டு துளிகள் வீதம் இரண்டு கண்களிலும், இரண்டு துளிகள் வீதம் மூக்கு துவாரங்களிலும் விட்டு மூக்கு துவாரங்களை ஊதினால் உடனே விஷம் முறிந்து கை கால்கள் விறையல் கொடுக்கும் உடனே மீண்டும் மருத்துவ மனைக்கு கொண்டுச் செல்லவும். இது தான் பாம்பு கடித்தவருக்கு நாம் செய்ய வேண்டிய முதலுதவிகளில் ஒன்றாகும்.