மக்களின் குரல்வளையை பாஜக தலைவர்கள் நசுக்கிவிட்டனர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Update: 2023-11-14 11:37 GMT
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பணம் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, மக்களின் குரல்வளையை பாஜக தலைவர்கள் நசுக்கிவிட்டனர் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்ததைப்போல் ஆட்சிக்கட்டிலில் இருந்து பாஜகவை அகற்றிக்காட்டுவோம் எனவும் தெரிவித்தார்.