பணிநிறைவு பாராட்டு விழாவில் எம்எல்ஏ மதியழகன் பங்கேற்பு.
பணிநிறைவு பாராட்டு விழாவில் எம்எல்ஏ மதியழகன் பங்கேற்பு.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-05 13:19 GMT
பணி நிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் வடக்கு ஒன்றியம், அச்சமங்கலம் ஊராட்சியில் K. K. 181. பாலிநாயனப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உரவிற்பனையாளர் நித்தியானந்தனுக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன், MLA கலந்து கொண்டு அவருடைய சேவையை பாராட்டி சிறப்புரையாற்றி நினைவு பரிசுகளை வழங்கினார்.