ராணிப்பேட்டை காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு.

சிறந்த காவல் நிலையம்

Update: 2024-07-23 13:45 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2022 ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக ராணிப்பேட்டை காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் சிறந்த காவல் நிலையத்திற்க்கான கோப்பை வழங்கப்பட்டது இதனையடுத்து ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதியை சந்தித்து கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Similar News