வாலாஜாபேட்டை அதன் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

மழை

Update: 2024-07-23 14:18 GMT
வாலாஜாபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பரவலாக கொட்டி தீர்த்த மழை ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று அதிகமான வெப்பநிலை காணப்பட்டு வந்த நிலையில் மாலையில் மேகம் கருமேகத்துடன் சூழ்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் வாலாஜாபேட்டை, மாவட்ட அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், பெல்லியப்பா நகர், அம்மணதாங்கள், கிருஷ்ணாபுரம், முத்துக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழையானது கொட்டி தீர்த்ததால் காலை முதலே வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட பொதுமக்கள் தற்போது பெய்த மழையினால் குளிர்ச்சியான சூழல் காணப்பட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News