கலவையில் தக்க பூண்டு விதை விற்பனை - வேளாண் அலுவலர் தகவல்

தகவல்

Update: 2024-07-24 15:02 GMT
ராணிப்பேட்டை மாவட்டம், வேளாண்மை விரிவாக்க மையம் கலவையில் தக்கைபூண்டு விதை வினியோகம் தேவைப்படும் விவசாயிகள் அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது இதன் விலை 100 ரூபாய் மானியம் 50 ரூபாய் நாளைக்குள் விவசாயிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் குறைந்த அளவே விதை இருப்பு உள்ளதால் விவசாயிகள் விரைந்து அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News