விண்வெளி நகர் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் மற்றும்

மதுரை அப்பலோ சிறப்பு மருத்துவமனை, தி. ஐ. பவுண்டேஷன் கண் மருத்துவமனை, நலா பல் மருத்துவமனை ஆகியோர் இணைந்து வழங்கும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

Update: 2024-07-28 11:31 GMT
மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விண்வெளி நகர் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் மதுரை அப்பலோ சிறப்பு மருத்துவமனை, தி. ஐ. பவுண்டேஷன் கண் மருத்துவமனை, நலா பல் மருத்துவமனை ஆகியோர் இணைந்து வழங்கும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் சங்கத்தின் தலைவர் அக்பர் பாஷா, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் ருத்ரலிங்கம் ஆகியோர் தலைமையிலும், நிர்வாகிகள் அங்குசாமி, ராதாகிருஷ்ணன் தமிழ் வேல் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது இந்நிகழ்வில் ஆணையூர் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்

Similar News