தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க கூட்டம் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் இன்று நடைபெற்றது மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகமாக பயிரிடக்கூடிய மக்காச்சோளப் பெயர்களுக்கு இடுபொருள் மானியம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.