சுதர்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!

நிகழ்வுகள்

Update: 2024-08-10 08:28 GMT
புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு சுதர்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14 ம் ஆண்டு பட்டமளிப்பு நேற்று (ஆக09)நடைப்பெற்றது.இதில் கல்லூரி தலைவர் ஏஆர்.எஸ்.சுப்பிரமணியன், செயலாளர் வெங்கட் ராமசாமி,நிர்வாக இயக்குனர் பத்மப்ரியா அழகப்பன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.பாரதிதாசன் துணை வேந்தர் முனைவர்.ம.செல்வம் பங்கேற்று மாணவ,மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

Similar News