மழையில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்!

நிகழ்வுகள்

Update: 2024-08-11 03:40 GMT
கறம்பக்குடி அருகே மழையூரில் நேற்று இரவு கனமழை பெய்தது. இந்நிலையில், மழையூர் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் பெய்த மழையால் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் ஒரு பகுதி திடீரென அடியோடு பெயர்ந்து கீழே விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொதுமக்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

Similar News