பொதுவினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்!

அரசு செய்திகள்

Update: 2024-08-11 03:44 GMT
ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் குடிமைபொருள் வழங்கல் அலுவலகத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும்முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு ஆலங்குடி தனி தாசில்தார் ரமேஷ் தலைமைதாங்கி குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் தீக்கம், முகவரி மாற்றம்,புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை அங்கீகார சான்று, ரேஷன் கடைகள் குறித்து புகார், செல்போன் எண் மாற்றம் மற்றும் இதர சேவைகள் குறித்த மனுக்களை பெற்றனர்.

Similar News