அதிரடி உத்தரவு பிறப்பித்த திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர்

மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு

Update: 2024-08-13 03:33 GMT
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் கட்டண கழிவறையை உபயோகிப்பதற்கு பத்து ரூபாய் கட்டணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனை அறிந்த திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்திரா அதிக கட்டணம் வசூலித்த கழிவறை ஊழியரை பணி நீக்கம் செய்து கழிவறை கட்டணங்கள் தெளிவாக பொதுமக்கள் பார்க்கும் படி வைக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

Similar News