திருமயத்தில் கோயில் நிகழ்ச்சி ரத்து

பக்தி

Update: 2024-08-13 04:30 GMT
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோயிலில் ஆடிப் பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடத்தப்பட்டது. இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறுவதால் திருக்கல்யாண உற்சவம் மட்டும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. திருப்பணிகள் நடைபெறுவதால் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

Similar News