கறம்பக்குடியில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா

நிகழ்வுகள்

Update: 2024-08-14 05:40 GMT
பன்னீர்தேவர் நினைவு கல்வி அறக்கட்டளை சார்பில் கறம்பக்குடி அரசு மருத்துவமனை பகுதிகளில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழாவில், மாவட்ட காசநோய் துணை இயக்குனர் சங்கரி, மருத்துவர் சௌமியா, கறம்பக்குடி வட்டார காசநோய் மேற்பார்வையாளர் சித்ரலேகா ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுக பாசறையின் செயலாளர் கருப்பையா நலத்திட்ட உதவி வழங்கினார்.

Similar News