திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த மாரிதாஸ், அஜித், இருதயராஜ், ஏமகுளம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் ஆகிய 4 பேரை நாகர்கோவிலில் ரயில்வே இருப்பு பாதை பணிக்காக வைத்திருந்த 2 டன் தளவாட பொருட்களை திருடியதாக ரயில்வே பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து, திருட்டு போன பொருட்கள் மற்றும் மினி லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.